Who – பயன்கள்
Who – ன் பயன்கள் மற்றும் அவற்றை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று உதாரணங்களுடன் பார்க்கலாம்.
Who is your father?
உன்னுடைய அப்பா யார்?
My father is Mr.Saravanan
திரு. சரவணன் தான் என்னுடைய அப்பா.
Who is your brother?
உன்னுடைய தம்பி யார்?
My brother is Mr.Arun.
திரு. அருண் தான் என்னுடைய தம்பி.
Who is your teacher?
உன்னுடைய ஆசிரியர் யார்?
My teacher is Smt.Anitha
திருமதி.அனிதா என்னுடைய ஆசிரியை.
Who is coming to your Office today?
இன்று உன்னுடைய அலுவலகத்திற்கு யார் வருகிறார்கள்?
Auditors are coming to my Office today?
தணிக்கை அலுவலர்கள் இன்று என்னுடைய அலுவலகத்திற்கு வருகிறார்கள்.
Who are they?
அவர்கள் யார்?
They are my close friends.
அவர்கள் என்னுடைய நெருங்கிய நண்பர்கள்.
Who are those cleaning the road?
சாலையை சுத்தம் சேய்யும் அவர்கள் யார்?
They are N.C.C Cadets
அவர்கள் தேசிய மாணவர்படை உறுப்பினர்கள்.
Who helps you?
உனக்கு யார் உதவி செய்கிறார்கள்?
Anitha helps me.
அனிதா எனக்கு உதவி செய்கிறாள்.
Who is operating the Machine?
யார் இயந்திரத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்?
Varun is operating the Machine.
வருண் இயந்திரத்தை இயக்கி கொண்டு இருக்கிறான்.
Who can repair it?
இதை யாரால் பழுது தீர்க்க இயலும்?
I can repair it.
என்னால் இதை பழுது தீர்க்க இயலும்.
Who can help me?
யாரால் எனக்கு உதவ இயலும்?
I can help you.
என்னால் உனக்கு உதவ இயலும்.
Who can teach him?
அவனுக்கு யார் கற்றுக்கொடுக்க முடியும்?
I can teach him
என்னால் அவனுக்கு கற்றுக்கொடுக்க முடியும்.
Who did it?
யார் இதை செய்தது?
I did it?
நான் இதை செய்தேன்.
Who did donate the blood?
ரத்த தானம் செய்தது யார்?
Anu donated the blood for him.
அவனுக்காக அணு ரத்ததானம் செய்தால்.
Who will pay the bill?
யார் கட்டணத்தை காட்டுவார்?
I will pay the bill.
நான் கட்டணத்தை செலுத்துவேன்.
Related to………….
Where – எங்கே பயன்கள் பற்றி பார்க்கலாம்