Why – ( எதனால் ) பயன்கள்
Who do you go to the Library?
நீ ஏன் நூலகத்திற்கு செல்கிறாய்?
I go to the Library to improve my knowledge.
நான் என்னுடைய அறிவை வளர்க்க நூலகம் செல்கிறேன்.
Why are you late?
ஏன் நீ காலதாமதமாக வருகிறாய்?
I am late as I missed the bus.
நான் பேருந்தை தவறவிட்டதால் காலதாமதமாக வர நேரிட்டது.
Why can’t you wait for me?
எனக்காக நீ ஏன் காத்திருக்க முடியாது?
I have to attend an important meeting.
எனக்கு ஒரு முக்கியமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வேண்டி இருக்கிறது.
Why did you go to Chennai?
ஏன் சென்னைக்கு சென்றாய்?
I went to Chennai to meet my friend.
என் நண்பரை சந்திப்பதற்காக சென்னைக்கு சென்றேன்.
Why will you not come early?
நீ ஏன் சீக்கிரமா வரமுடியாது?
I have to come from Madurai. so I try to come early.
மதுரையில் இருந்து எனக்கு வரவேண்டி இருக்கிறது. அதனால் சீக்கிரமா வர முயற்சி செய்கிறேன்.
How – எப்படி இவற்றின் பயன்கள்
How is your father?
உன்னுடைய அப்பா எப்படி இருக்கிறார்?
My father is well.
என்னுடைய அப்பா நன்றாக இருக்கிறார்.
How are you going to School?
நீ பள்ளிக்கு எப்படி செல்கிறாய்?
I am going to School by walk.
நான் பள்ளிக்கு நடந்து போகிறேன்.
How did you identify him?
நீ எப்படி அவனை அடையாளம் கண்டாய்?
I have already seen him.
நான் அவனை ஏற்கனவே பார்த்திருக்கிறேன்.
How was your Journey?
உன்னுடைய பயணம் எப்படி இருந்தது?
It was fine.
அது நன்றாக இருந்தது.
How will you go to Office?
நீ அலுவலகத்திற்கு எப்படி செல்வாய்?
I will go to Office by train.
நான் அலுவலகத்திற்கு ரயில் வண்டியில் போவேன்.
Related to……
Who – பயன்கள் பற்றி பார்க்கலாம்